Screen Reader Mode Icon

Question Title

* 1. தமிழகத்தில் தமிழர்கள் மீதான பிற மொழியாளர்களின் ஆதிக்கம் வளர்கிறதா?

Question Title

* 2. நீங்கள் தற்போது வேலை செய்பவரா?

Question Title

* 3. நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் பிற மொழியாளர்களின் எண்ணிக்கை தமிழர்களை விட அதிகமாக இருக்கிறதா?

Question Title

* 4. நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் நிர்வாகம் பிற மொழியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

Question Title

* 5. நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் தமிழகத்தில் உள்ளதா (தமிழ்நாட்டு எல்லைக்குள் உள்ளதா) ?

Question Title

* 6. நீங்கள் வேலை பார்ப்பது தனியார் நிறுவனமா?

Question Title

* 7. நீங்கள் படிக்கும் பள்ளியிலோ/கல்லூரியிலோ, பிற மொழி பேசும் மாணவர்கள் படிக்கிறார்களா?

Question Title

* 8. நீங்கள் படிக்கும் பள்ளியிலோ/கல்லூரியிலோ, பிற மொழி பேசும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா?

Question Title

* 9. நீங்கள் படிக்கும் பள்ளியிலோ/கல்லூரியிலோ பிற மொழி பேசும் மாணவர்களுக்கு, தனி வசதிகளோ முன்னுரிமையோ கொடுக்கப்படுகின்றனவா?

Question Title

* 10. நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில், பிற மொழியாளர்களுக்கு, தனி வசதிகளோ முன்னுரிமையோ கொடுக்கப்படுகின்றனவா?

0/10 பேர் பதிலளித்துள்ளனர்
 

T